Tuesday, 13 August 2024

திருமண வாழ்க்கை நன்றாக அமைய கடைபிடிக்க வேண்டியவை

 



1. கணவரிடம் மனைவியும், மனைவியிடம் கணவரும் பேசாமல் இருப்பது 👌👌👌👌👌

2.கணவர் அடிக்க வந்தால், முதல் அடி மனைவி குடுக்க வேண்டும் 🤣🤣🤣🤣🤣

3.கணவர் தவறு செய்தால் கோவத்தை அவர் மீது காட்டாமல் சமையல் மீது காட்டுங்கள், சாப்பாடு போடாதீங்க 🤣🤣🤣🤣

4.குழந்தைகளை கணவர் கவனிக்கவில்லை என்றால், நீங்கள் கணவரை தாராளமாக அடிக்கலாம் 👍🤣🤣🤣🤣🤣


       🤣🤣🤣🤣முக்கிய குறிப்பு 👌👌👌👌👌


        🤣🤣இவை அனைத்தயும் கடைபிடித்தால் திருமண வாழ்கை சந்தோசமா போகும் 🤣🤣🤣🤣🤣


        🤣🤣திருமணம் செய்யாவிடில் வாழ்கையே சந்தோசமா இருக்கும் 🤣🤣🤣🤣

         

No comments:

Post a Comment

விநாயகர் கடவுள் கோவில் வரலாறு மற்றும் கோவில் தளங்கள் அதன் சிறப்பு அம்சங்கள் பற்றி குறிப்பிடுக.

  விநாயகர் கோவில் வரலாறு (Vinayagar Kovil Varalaru - Tamil) முன்னுரை : விநாயகர், அல்லது கணேசன், ஹிந்துமதத்தின் முக்கிய தெய்வங்களில் ஒருவர். ...